/indian-express-tamil/media/media_files/7NCUxm1GAlOKiiNV8fRv.jpg)
பிரியா பவானி சங்கர்
/indian-express-tamil/media/media_files/pbs-k.jpg)
சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக வந்து தற்போது முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளவர் பிரியா பவானி சங்கர்.
/indian-express-tamil/media/media_files/pbs-k10.jpg)
2017-ம் ஆண்டு வெளியான மேயாத மான் என்ற படத்தின் மூலம் பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
/indian-express-tamil/media/media_files/pbs-k8.jpg)
கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/pbs-k6.jpg)
அருண்விஜயுடன் இவர் நடித்த மாஃபியா, யானை, ஜெயம் ரவியின் அகிலன், சிம்புவின் பத்து தல உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
/indian-express-tamil/media/media_files/pbs-k9.jpg)
கடந்த ஆண்டு வெளியானதனுஷூன் இவர் நடித்த திருச்சிற்றம்பலம் இவரின் பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக அமைந்தது.
/indian-express-tamil/media/media_files/pbs-k7.jpg)
அதன்பிறகு ராகவா லாரன்சின் ருத்ரன் படத்தில் நடித்திருந்த பிரியா பவானி சங்கர், சமீபத்தில் வெளியான விஷாலின் ரத்னம் படத்தில் நடித்திருந்தார்.
/indian-express-tamil/media/media_files/pbs-k4.jpg)
கமல் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தியன் 2 படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த இவர், தற்போது வெளியாகியுள்ள டிமாண்டி காலனி திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/pbs-k3.jpg)
இந்த படம் சுதந்திரத்தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15-ல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
/indian-express-tamil/media/media_files/pbs-k5.jpg)
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/pbs-k2.jpg)
அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.