அப்பவே புஸு புஸுன்னு முகம்… இந்த 90'ஸ் காலகட்ட கனவு தேவதை யாரு? 3 செகண்ட்ல சொல்லுங்க!

தமிழ் சினிமாவில் 90-கள் காலகட்ட இளைஞர்களின் கனவு தேவதையாக வலம் வந்த நடிகையின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்பவே புஸு புஸுன்னு முகம், பார்த்த 3 நொடிகளில் யாருனு சொல்லுங்க பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் 90-கள் காலகட்ட இளைஞர்களின் கனவு தேவதையாக வலம் வந்த நடிகையின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்பவே புஸு புஸுன்னு முகம், பார்த்த 3 நொடிகளில் யாருனு சொல்லுங்க பார்க்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Cinema 90s Popular actress Kushboo young age photo viral, Kushboo young age photo viral, Kushboo, can you find who is this within 3 seconds, அப்பவே புஸு புஸுன்னு முகம், இந்த 90'ஸ் காலகட்ட கனவு தேவதை யாரு, 3 செகண்ட்ல சொல்லுங்க, Popular actress young age photo, can you find who is this

இந்த 90'ஸ் காலகட்ட கனவு தேவதை யாரு, 3 செகண்ட்ல சொல்லுங்க

சமூக ஊடகங்களின் காலத்தில் ஒவ்வொரு நாளும் இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் ஆயிரக் கணக்கான புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. அதிலும், குறிப்பாக சினிமா பிரபலங்களின் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Advertisment

பொதுவாக சினிமா ரசிகர்களுக்கு பிரபலமான சினிமா நடிகர்கள், நடிகைகள் சிறு வயதில் எப்படி இருந்திருப்பார்கள் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கிறது. அதனால்தான், விஜய், சூர்யா, சாய் பல்லவி ஆகியோரின் சிறுவயது புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி உள்ளன.

publive-image

அந்த வகையில், தமிழ் சினிமாவில் 90-கள் காலகட்ட இளைஞர்களின் கனவு தேவதையாக வலம் வந்த நடிகையின் சிறுவயது புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்பவே புஸு புஸுன்னு முகம் பார்த்த 3 நொடிகளில் இது யாருனு சொல்லுங்க பார்க்கலாம்.

Advertisment
Advertisements
publive-image

நீங்கள் இது யாருடைய சிறு வயது புகைப்படம் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஏனென்றால், புஸு புஸுன்னு முகம் என்று சொன்ன உடன் உங்களுக்கு இட்லி நினைவுக்கு வந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் இட்லி என்றாலே குஷ்பு இட்லியும் நினைவுக்கு வந்திருக்க வேண்டும். ஆம், இது நடிகை குஷ்புவின் சிறு வயது புகைப்படம்தான்.

publive-image

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், பிரபு, கார்த்திக் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். தமிழ் சினிமாவில் 90-கள் காலகட்ட ரசிகர்களின் கனவு தேவதையாக வலம் வந்த குஷ்புவுக்கு ரசிகர்கள் கோயில் கட்டும் அளவுக்கு சென்றனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

publive-image

குஷ்பு சினிமா நடிகையாக மட்டுமில்லாமல், அரசியல்வாதி, பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் என பிஸியாக இருக்கிறார்.

publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”

Kushboo

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: