/indian-express-tamil/media/media_files/FsJVQCmWY2pVxB587u5L.jpg)
நடிகை அம்மு அபிராமி
/indian-express-tamil/media/media_files/ammu-abirami5.jpg)
விஜய் நடிப்பில் வெளியான பைரவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமகமானவர் அம்மு அபிராமி. இந்த படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருந்தார்.
/indian-express-tamil/media/media_files/ammu-abirami6.jpg)
அடுத்து தீரன் அதிகாரம் ஒன்று, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் கார்த்தி மற்றும் சூர்யாவுடன் இணைந்து நடித்தார் அம்மு.
/indian-express-tamil/media/media_files/ammu-abirami9.jpg)
தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தில் அவரின் காதலியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரலமான அம்மு அபிராமி, பலரின் கவனத்தை ஈர்த்தார்.
/indian-express-tamil/media/media_files/ammu-abirami3.jpg)
/indian-express-tamil/media/media_files/ammu-abirami10.jpg)
முன்னதாக ராட்சசன் படத்தில் அம்மு அபிராமி முக்கிய கேரக்டரில் நடித்து அசத்தியிருந்தார்.
/indian-express-tamil/media/media_files/ammu-abirami7.jpg)
அதன்பிறகு தெலுங்கு மற்றும் தமிழ் என பல படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த அம்மு அபிராமி, ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/ammu-abirami8.jpg)
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த இவர், ஒரு சில வெப் தொடர்கள் மற்றும் ஆந்தாலஜி படங்களிலும் நடித்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/ammu-abirami4.jpg)
/indian-express-tamil/media/media_files/ammu-abirami2.jpg)
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அபிராமி அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/905P8TRiDqXyiCybqKdC.jpg)
அந்த வகையில் காரில் இருந்து வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.