scorecardresearch

ஜன்னல் வச்ச ஜாக்கெட் பழசு… காற்றாடி மாடல் புதுசு… அசத்தும் விஜய் டி.வி நடிகை! –

Tamil Serial Update : படங்களில் நடிப்பது குறித்து தீவிரமாக இருந்து வரும் தர்ஷா குப்தா அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

ஜன்னல் வச்ச ஜாக்கெட் பழசு… காற்றாடி மாடல் புதுசு… அசத்தும் விஜய் டி.வி நடிகை! –

Tamil Actress Dharsha Gupta Swimming Dress Viral : ருத்ரதாண்டவம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான நடிகை தர்ஷா குப்தா தற்போது நீச்சல் உடையில் படுகிளாமராக வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளஙகளில் வைரலாகி வருகிறது.

ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்புவதில், முன்னணியில் உள்ள விஜய் டிவியில் ரசிகர்கள் மத்தியி்ல் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி. குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் 2-வது சீசனில் கலந்துகொண்டு புகழ் பெற்றவர் தர்ஷா குப்தா. காமெடி மற்றும் சமையல் போட்டியான இந்நிகழச்சியிலல் புகழ் – தர்ஷா குப்தாக காமினேஷன் பெரும் வைரலாக பரவியது. இவர்களு்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது.

இந்நிகழச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தர்ஷா குப்தா மோகன்.ஜி இயக்கிய ருத்ரதாண்டவம் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். ரிச்சர்டு ரிஷிக்கு ஜோடியாக நடித்திருந்த இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது தர்ஷா குப்தா மேலும் சில படங்களில் முன்னணி கேரக்டரில் நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.  

படங்களில் நடிப்பது குறித்து தீவிரமான முயற்சியில் இருந்து வரும் தர்ஷா குப்தா சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டீவாக இருந்து வருகிறார். இதில் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் அவரை சமூக வலைதளஙக்களில் சுமார் 18 லட்சம்பேர் பாலோ செய்து வருகினறனர். மேலும் இவர் பதிவிடும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாவது தொடர்ந்து வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் இவர் நீச்சல் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. சிகப்பு நிற உடையில் கலக்கும் அவர் தனது பின்னழமை காண்பித்தபடி போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைபபடங்கள் தற்போது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வைரலாகி வரும் நிலையில், ஜன்னல் வைத்த ஜாக்கெட் எல்லாம் ஓல்டு பெஷன், இப்போ காத்தாடி ஜாக்கெட் தான் நியூ பேஷன என்று ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema actress dharsha gupta swimming dress viral on social media

Best of Express