/indian-express-tamil/media/media_files/anqWk0Ac6W4MPL8iv6O5.jpg)
/indian-express-tamil/media/media_files/divya-bharathi2.jpg)
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் திவ்யா பாரதி.
/indian-express-tamil/media/media_files/divya-bharathi4.jpg)
கோவையை சேர்ந்த இவர் நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக பெங்களூர் சென்று நடிப்பு பயிற்சி பெற்றுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/divya-bharathi.jpg)
2021-ம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சிலர் என்ற படத்தின் மூலம் திவ்ய பாரதி திரைத்துறையில் அறிமுகமானார்.
/indian-express-tamil/media/media_files/divya-bharathi6.jpg)
பேச்சிலர் படத்தில் சுப்பு லட்சுமி என்ற கேரக்டரில் நடித்திருந்த இவரின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தது.
/indian-express-tamil/media/media_files/divya-bharathi3.jpg)
2022-ம் ஆண்டு முகின்ராவ் நடிப்பில் வெளியான மதில்மேல் காதல் என்ற படத்திலும் நாயகியாக நடித்திருந்தார்.
/indian-express-tamil/media/media_files/divya-bharathi8.jpg)
2024ம் ஆண்டு சேரன் இயக்கத்தில் வெளியான ஜெர்னி என்ற வெப் தொடரில் முக்கிய கேரக்டரில் திவ்ய பாரதி நடித்திருந்தார்.
/indian-express-tamil/media/media_files/divya-bharathi1.jpg)
சோனி லிவ்வில் வெளியான இந்த வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்து கிங்ஸ்டன் என்ற படத்திலும் நடித்திருந்தார்.
/indian-express-tamil/media/media_files/divya-bharathi7.jpg)
சமீபத்தில் வெளியாக பெரிய வெற்றிப்படமாக அமைந்த விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தில் திவ்யா பாரதி அவரின் மனைவியாக நடித்திருந்தார்.
/indian-express-tamil/media/media_files/divya-bharathi9.jpg)
தற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகையாக வலம் வரும் திவ்ய பாரதி, அடுத்தடுத்து புதிய படங்களில் கமிட் ஆகி வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/divya-bharathi5.jpg)
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர், தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.