/indian-express-tamil/media/media_files/mv2WYKTD2eefiTEPwWro.jpg)
/indian-express-tamil/media/media_files/divya-bharathi-8.jpg)
சமூகவலைதளங்களில் மூலம் பிரபலமாகி சினிமாவில் நடிப்பது தற்போது வழக்கமான ஒரு நிகழ்வாக மாறிவிட்டது. அந்த வகையில் பிரபலமானவர் தான் திவ்ய பாரதி.
/indian-express-tamil/media/media_files/divya-bharathi-1.jpg)
/indian-express-tamil/media/media_files/divya-bharathi-0.jpg)
மாடலிங்கில் ஈடுபட்டு வந்த இவர், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சிலர் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
/indian-express-tamil/media/media_files/divya-bharathi-5.jpg)
/indian-express-tamil/media/media_files/divya-bharathi-11.jpg)
பேச்சிலர் படம் பேசப்படவில்லை என்றாலும், திவ்ய பாரதியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
/indian-express-tamil/media/media_files/divya-bharathi-6.jpg)
பேச்சிலர் படத்தில் இவரின் நடிப்பு பாராட்டுக்களை பெற்றிருந்தாலும், அதன்பிறகு திவ்ய பாரதிக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
/indian-express-tamil/media/media_files/divya-bharathi-7.jpg)
அதே சமயம் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் திவ்ய பாரதி அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/divya-bharathi-3.jpg)
/indian-express-tamil/media/media_files/divya-bharathi-9.jpg)
/indian-express-tamil/media/media_files/divya-bharathi-4.jpg)
அந்த வகையில் தற்போது திவ்ய பாரதி வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.