Advertisment

கருப்பு உடையில் ஹன்சிகா... 2-வது இன்னிங்சுக்கு தயாரா?

அரண்மனை படங்களில் இவரின் நடிப்பு பாராட்டுக்களை பெற்றது. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் ஹன்சிகா நடித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Hansika

ஹன்சிகா மோத்வானி

பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளவர் ஹன்சிகா மோத்வானி.

Advertisment
publive-image

2007-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான தேசமுருடு என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான ஹன்சிகா தொடர்ந்து மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

publive-image

அதன்பிறகு எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, சிங்கம் 2, பிரியாணி, ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

publive-image

அரண்மனை படங்களில் இவரின் நடிப்பு பாராட்டுக்களை பெற்றது. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் ஹன்சிகா நடித்துள்ளார்.

publive-image

கடைசியாக தமிழில் மகா என்ற படத்தில் நடித்த ஹன்சிகா தற்போது, பார்ட்னர், ரவுடி பேபி, காந்தாரி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

publive-image

மேலும் கடந்த ஆண்டு சோகையில் கதூரியா என்ற பிஸினஸ் பார்னரை திருமணம் செய்துகொண்ட ஹன்சிகாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது.

publive-image

சமூக வலைளதங்களில் ஆக்டீவாக இருக்கும் ஹன்சிகா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

publive-image

இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், நெட்டிசன்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.

publive-image

அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் ஹன்சிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Hansika Motwani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment