பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளவர் ஹன்சிகா மோத்வானி.
2/11
2007-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான தேசமுருடு என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். தனுஷ்க்கு ஜோடியாக மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
3/11
Advertisment
4/11
எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, சிங்கம் 2, பிரியாணி, ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
5/11
அரண்மனை படங்களில் இவரின் நடிப்பு பாராட்டுக்களை பெற்றது. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் ஹன்சிகா நடித்துள்ளார்.
6/11
Advertisment
Advertisements
7/11
கடைசியாக தமிழில் மகா என்ற படத்தில் நடித்த ஹன்சிகா தற்போது, பார்ட்னர், ரவுடி பேபி, காந்தாரி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
8/11
மேலும் கடந்த ஆண்டு சோகையில் கதூரியா என்ற பிஸினஸ் பார்னரை திருமணம் செய்துகொண்ட ஹன்சிகாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது.
9/11
10/11
சமூக வலைளதங்களில் ஆக்டீவாக இருக்கும் ஹன்சிகா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
11/11
அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் மற்றும் ஹன்சிகா எக்சசைஸ் செய்யும் புகைப்படங்கள் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில்,நெட்டிசன்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.