ஒரு பக்கம் மாடர்ன்... மறுபக்கம் மாடல்... காவியா அறிவுமணி ரீசன்ட் க்ளிக்ஸ்

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் காவியா அறிவுமணி அவ்வப்போதுபோட்டோஷூட் புகைப்படங்களை அதிகம் வெளியிட்டு வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் காவியா அறிவுமணி அவ்வப்போதுபோட்டோஷூட் புகைப்படங்களை அதிகம் வெளியிட்டு வருகிறார்.

author-image
WebDesk
New Update
ஒரு பக்கம் மாடர்ன்... மறுபக்கம் மாடல்... காவியா அறிவுமணி ரீசன்ட் க்ளிக்ஸ்

சீரியல் நடிகையாக இருந்து தற்போது திரைபடங்களில் நடித்து வரும் நடிகை காவியா அறிவுமணி சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து பிரபலமானவர் காவியா அறிவுமணி. இதற்கு முன் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்தார்.

publive-image
Advertisment
Advertisements

சென்னையில் பிறந்த வளர்ந்த காவியா அடிப்படையில் ஆர்க்கிடெக்ட் பட்டம் பெற்றவர். படித்துக்கொண்டே சீரியலில் நடித்து வந்த காவியா ஒரு கட்டத்தில் சீரியலில் இருந்து விலகினார்.

publive-image

அதனைத் தொடர்ந்து தனது கல்லூரியில் ஆர்க்கிடெக்ட் படிப்பை முடித்து பட்டம் பெற்ற இவர், தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

publive-image

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் காவியா அறிவுமணி அவ்வப்போதுபோட்டோஷூட் புகைப்படங்களை அதிகம் வெளியிட்டு வருகிறார்.

publive-image

அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

publive-image

இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Actress Kaviya Arivu Mani

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: