கயூன் ஹோ காயா னா என்ற இந்தி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் காஜல் அகர்வால்.
2/9
லக்ஷ்மி கல்யாணம் என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான அவர் பரத்துடன் பழனி என்ற படத்தில் நடித்து தமிழிழுக்கு வந்தார்.
3/9
நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா, மாரி, பாயும் புலி, கவலை வேண்டாம், மெர்சல், விவேகம், கோமாளி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
Advertisment
4/9
கடைசியாக தமிழில் ஹே செனாமிகா என்ற படத்தில் நடித்த காஜல்அகர்வால், கொரோனா காலக்கட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு தொழிலதிபர் கவுதம் கிச்சலு என்பரை திருமணம் செய்துகொண்டார்.
5/9
தற்போது ஒரு குழந்தைக்கு தாயான காஜல் அகர்வால் தனது கவனத்தை மீண்டும் நடிப்பின் பக்கம் திருப்பியுள்ளார். அதில் தனது திருமணத்திற்கு முன்பே ஒப்பந்தமாக கமலின் இந்தியன் 2 படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
6/9
மேலும் கருங்காப்பியம், கோஷ்டி ஆகிய தமிழ் படங்களிலும், உமா, ஷூட்அவுட் அட் பைகுலி ஆகிய இந்தி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். இதில் இந்தியன் 2 பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
Advertisements
7/9
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் காஜல் அகர்வால் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
8/9
9/9
அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள சில வித்தியாசமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.