/tamil-ie/media/media_files/uploads/2023/07/Kalyani-Priyadarshan.jpg)
கல்யாணி பிரியதர்ஷன்
2017-ம் ஆண்டு தெலுங்கிதில் வெளியான ஹலோ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் கல்யாணி பிரியதர்ஷன்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Kalyani-7.jpg)
அதன்பிறகு சித்ரலஹரி, ரனரங்கம் உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்த இவர், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Kalyani-6.jpg)
அதன்பிறகு வருனே அவஷ்யமூடு என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமான கல்யாணி, வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படத்தில் நடித்ததன் மூலம் கல்யாணி தமிழில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Kalyani-5.jpg)
அதன்பிறகு தமிழில் நடிக்கவில்லை என்றாலும், மலையாளத்தில் மரக்கையார், ஹரிடியம், ப்ரோ டாடி, தள்ளுமலா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Kalyani-4.jpg)
தற்போது சேஷன் மைகேல் பாதிமா, ஆண்டனி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் கல்யாணி அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். ‘
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Kalyani-3.jpg)
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறர்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Kalyani-2.jpg)
தெலுங்கு தமிழ் மலையாளம் என நடித்து வரும் கல்யாணி பிரியதர்ஷன், மலையாளத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்த முன்னணி இயக்குனராக பிரியதர்ஷன் மகள்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Kalyani-1.jpg)
இதில் மோகன்லால் நடிப்பில் வெளியான மரக்கையார் அரபிக்கடல் சிங்கம் என்ற படத்தை பிரியதர்ஷன் இயக்கியதும் இதில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்ததும் குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.