![Keerthi Pandian](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/O08whOvwtd0m2afSb27X.jpg)
நடிகை கீர்த்தி பாண்டியன்
![News Gallery](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/Kerthi Pandian (1).jpg)
பழம்பெரும் நடிகர் அருண் பாண்டியனின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகமானவர் கீர்த்தி பாண்டியன்.
![News Gallery](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/Kerthi Pandian (7).jpg)
கீர்த்தி பாண்டியன் நடிப்பில் 2019-ம் ஆண்டு தும்பா என்ற படம் வெளியானது. இதுவே அவர் அறிமுகமான முதல் படமாகும்.
![News Gallery](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/Kerthi Pandian (5).jpg)
தனது அப்பா அருண் பாண்டியனுடன் இணைந்து அன்பிற்கினியாள் என்ற படத்தில் நடித்திருந்தார்.
![News Gallery](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/Kerthi Pandian (6).jpg)
அன்பிற்கினியாள் படம் விமர்சனரீதியாக பாராட்டப்பட்ட நிலையில், அடுத்து கண்ணகி என்ற படத்தில் நடித்திருந்தார்.
![News Gallery](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/Kerthi Pandian (2).jpg)
கண்ணகி படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில், இளம் நடிகர் அசோக் செல்வனை காதலித்த கீர்த்தி பாண்டியன் கடந்த ஆண்டு அவரை திருமணம் செய்துகொண்டார்.
![News Gallery](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/Kerthi Pandian (3).jpg)
கணவர் அசோக் செல்வனுடன் கீர்த்தி பாண்டியன் இணைந்து நடித்த ப்ளூ ஸ்டார் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது.
![News Gallery](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/Kerthi Pandian (4).jpg)
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் கீர்த்தி பாண்டியன் தற்போது பிகினி உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. நீங்க அழகா இருக்கீங்க ஆக்டிங் நல்லா இருக்கு ஆனால் ஏன் இப்படி டிரஸ் பண்ணிருக்கீங்க உங்களுக்கு செட் ஆகவில்லை என ஒரு ரசிகர் கருத்து தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.