New Update
/indian-express-tamil/media/media_files/foMRDMBpWLaYJy4qTeie.jpg)
மாளவிகா மோகனன் - இந்துஜா - ராஷ்மிகா
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் சிலர் வெளியிட்டுள் பொங்கள் ஸ்பெஷல் க்ளிக்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாளவிகா மோகனன் - இந்துஜா - ராஷ்மிகா
சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருக்கும் பலரும் சமூகவலைதளங்கில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இவர்கள் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருவது வழக்கம்.
தற்போது சினிமா நடிகைகள் வெளியிட்டுள்ள பொங்கல் தின சிறப்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.