Advertisment

அன்பே... அன்பே... காதல்... வருதே... டாக்டர் பட நாயகி ஸ்டைலிஷ் க்ளிக்ஸ்

சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான், படத்தில் நடித்த பிரியங்கா தற்போது தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Priyanka Arul Mohan

பிரியங்கா அருள் மோகன்

கர்நாடக மாநிலத்தின் தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர் பிரியங்கா அருள் மோகன். கடந்த 2019-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ஒன்த் கதே ஹீலா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

Advertisment
publive-image

தொடர்ந்து, நானிஸ் கேங்லீடர் என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான இவர், அடுத்து ஸ்ரீகாரம் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் சர்வானந்த் நாயகனாக நடித்திருந்தார்.

publive-image

அதனைத் தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். நெல்சன் இயக்கிய இந்த படம் பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், பிரியங்காவுக்கு நல்ல பெயரை பெற்றுத்தது.

publive-image

அதன்பிறகு சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான், படத்தில் நடித்த பிரியங்கா தற்போது தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

publive-image

அந்த வகையில் தனுஷ் நடிப்பில் தயராகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் பிரியங்கா மோகன், இயக்குனர் ராஜேஷ் இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளார்.

publive-image

அதேபோல் வெற்றிமாறன் இயக்க உள்ள வாடிவாசல் படத்தில் மீண்டும் சூர்யாவுடன் இணைந்து நடிக்க உள்ள பிரியங்கா மோகன் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

publive-image

இதில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வரவேற்பை பெற்று வரும் நிலையில், சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment