2009-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கில்லி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். தொடர்ந்து கிரிட்டம் என்ற படத்தின் மூலம் தெலுங்கிலும், யுவன் என்ற படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார்.
2/10
தமிழில் 2-வது படமாக அருண்விஜயுடன் இவர் நடித்த தடையற தாக்க படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிப்படமாக அமைந்தது. ஆனால் இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடித்திருந்தது பலருக்கு தெரியவில்லை.
3/10
Advertisment
4/10
அதன்பிறகு என்னமோ ஏதொ என்ற தமிழ் படத்தில் நடித்த ரகுல் ப்ரீத் சிங் அடுத்து தெலுங்கில் கவனம் செலுத்தினார். நீண்ட இடைவெளிக்கு பின் தீரன் படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்தார்.
5/10
6/10
இந்த படம் ரகுல் ப்ரீத் சிங்குக்கு தமிழில் பெரிய பாராட்டுக்களை பெற்று தந்ததோடு மட்டுமல்லாமல், தடையற தாக்க படத்தில் நடித்தது இவர்தான் என்பது பலருக்கும் தெரியவந்தது.
Advertisment
Advertisements
7/10
8/10
அதனைத் தொடர்ந்து ஸ்பைடர், எஸ்.ஜி.கே, உள்ளிட்ட படங்களில் நடித்த ரகுல் தற்போது இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுடனும், அயலான் படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்து வருகிறார்.
9/10
10/10
இதனிடையே தற்போது ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்டுள்ள சில பிகினி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்துள்ளார்.