/indian-express-tamil/media/media_files/Ihh3I0bNAsoTJYq2pVbY.jpg)
நடிகை ஸ்ருதிஹாசன் போட்டோஸ்
/indian-express-tamil/media/media_files/koNM8ztgGcwxHgdqQ1Xh.jpg)
அறிமுகம்
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சூர்யா நடிப்பில் ஏ.ஆர்,முருகதாஸ் இயக்கத்தில் வெளியாக 7-ம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன்.
/indian-express-tamil/media/media_files/PpS6XfpH3O9Z5kHot1vX.jpg)
முன்னணி நடிகர்களுடன் படங்கள்
விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த ஸ்ருதிஹாசன், கடைசியாக விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்ற படத்தில் நடித்திருந்தார்.
/indian-express-tamil/media/media_files/VoeW619WwRFF3zPML0JH.jpg)
தெலுங்கு
தமிழில் நடிக்காத ஸ்ருதிஹாசன், தெலுங்கில் பவன் கல்யாண், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்து வந்தார்.
/indian-express-tamil/media/media_files/P4s0M9fIgImFxjg8GCEH.jpg)
டபுள் பொங்கல்
கடந்த பொங்கல் தினத்தில் தெலுங்கில் வெளியான சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா, பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி ஆகிய 2 படங்களிலும் நாயகியாக நடித்திருந்தார்.
/indian-express-tamil/media/media_files/xh7mykZQXbwFG2LX7leM.jpg)
சலார்
இந்தியில் பல படங்களில் நடித்துள்ள ஸ்ருதிஹாசன் தற்போது பிரபாஸ் ஜோடியாக பிரஷாந்த் நீல் இயக்கியுள்ள சலார் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இந்த படம் வரும் 28-ந் தேதி வெளியாக உள்ளது.
/indian-express-tamil/media/media_files/uDcNoITzuxITR9oUUK9v.jpg)
ஹாய் நானா
தற்போது ஹாய் நானா, என்ற தெலுங்கு படத்திலும், தி ஐ என்ற ஆங்கில படத்திலும் நடித்து வரும் ஸ்ருதிஹாசன் இணையத்தில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/pf8iXez2GwZvWCUdk51m.jpg)
போட்டோஸ்
தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.