/indian-express-tamil/media/media_files/FTTWXURMuIYgnIW71jzS.jpg)
/indian-express-tamil/media/media_files/sidd-idha5.jpg)
வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை சித்தி இதானி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
/indian-express-tamil/media/media_files/sidd-idha.jpg)
கடந்த 2016-ம் ஆண்டு க்ராண்ட் ஹலி என்ற குஜராத்தி படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் சித்தி இதானி.
/indian-express-tamil/media/media_files/sidd-idha.jpg)
/indian-express-tamil/media/media_files/sidd-idha3.jpg)
இந்த படம் அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்த நிலையில்,2018-ம் ஆண்டு ஜம்போ லக்கிடி பம்பா என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.
/indian-express-tamil/media/media_files/sidd-idha9.jpg)
/indian-express-tamil/media/media_files/sidd-idha4.jpg)
அதன்பிறகு ஒரு சில படங்களில் நடித்த இவர், சிம்பு நடிப்பில் தமிழில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
/indian-express-tamil/media/media_files/sidd-idha6.jpg)
/indian-express-tamil/media/media_files/sidd-idha11.jpg)
இந்த படம் அவருக்கு வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்து ஆர்யா நடிப்பில் வெளியான காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம் படத்தில் நடித்திருந்தார்.
/indian-express-tamil/media/media_files/sidd-idha8.jpg)
தற்போது நூறு கோடி வானவில் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் சித்தி இதானி, பெரும் சர்ச்சைக்கு மத்தியில் வெளியான தி கேரளா ஸ்டோரி படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
/indian-express-tamil/media/media_files/sidd-idha10.jpg)
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சித்தி இதானி தற்போது ஸ்டைலிஷாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
/indian-express-tamil/media/media_files/sidd-idha7.jpg)
தற்போது மண்குடிசையில் இருந்து அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.