/tamil-ie/media/media_files/uploads/2023/04/Tanya-Ravichandran.jpg)
தன்யா ரவிச்சந்திரன்
பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தன்யா ரவிச்சந்திரன்.
/tamil-ie/media/media_files/uploads/2023/04/Tanya-Ravi-6.jpg)
2016-ம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியான பலே வெள்ளைய தேவா என்ற படத்தின் மூலம் அறிமுகமான தன்யா அடுத்து அருள்நிதி நடிப்பில் பிருந்தாவனம் படத்தில் நடித்திருந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/04/Tanya-Ravi-5.jpg)
இந்த படம் அவருக்கு பெரிய பாராட்டுக்களை பெற்றுதந்து. அடுத்த விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக கருப்பன் படத்தில் நாயகியாக நடித்த தன்யா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/04/Tanya-Ravi-4.jpg)
2017-ம் ஆண்டு கருப்பன் படம் வெளியான நிலையில், அடுத்த 4 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு தெலுங்கில் ராஜா விக்ரமா என்ற படத்தில் நடித்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/04/Tanya-Ravi-3.jpg)
அதன்பிறகு 5 வருட இடைவெளிக்கு பிறகு கடந்த ஆண்டு உதயநிதி நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி என்ற படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி ஆனார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/04/Tanya-Ravi-2.jpg)
அதன்பிறகு மாயோன், டரிகர், தெலுங்கில் காட்ஃபாதர் உள்ளிட்ட படங்களில் நடித்த தன்யா சமீபத்தில் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான அகிலன் படத்தில் அவரின் மனைவியான நடித்திருந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/04/Tanya-Ravi-1.jpg)
தற்போது மாயோன் படத்தின் 2-ம் பாகத்தில் நடித்து வரும் தன்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.