Advertisment

அஜித், விஜய் பட நடிகை... 41 வயதில் மாடர்ன் லுக்... வைரல் போட்டோஸ்

பாலா, விஜயுடன் புதிய கீதை, அஜித்துடன் ஆஞ்சநேயா, ஆயுத எழுத்து, கஸ்தூரி மான், சண்டக்கோழி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Meera Jasmine

நடிகை மீராஜாஸ்மீன் மாடர்ன் உடையில்

ரன் சண்டைக்கோழி உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்த நடிகை மீரா ஜாஸ்மீன் 41 வயதில் ஸ்டைலிஷாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
Meera Jasmine (3)

மாடர்ன் உடையில் மீரா ஜாஸ்மீன்

2001-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சூத்திரன் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் மீரா ஜாஸ்மீன். தொடர்ந்து மாதவனின் ரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

Meera Jasmine (7)

மீரா ஜாஸ்மீன்

அதன்பிறகு பாலா, விஜயுடன் புதிய கீதை, அஜித்துடன் ஆஞ்சநேயா, ஆயுத எழுத்து, கஸ்தூரி மான், சண்டக்கோழி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

Meera Jasmine (2)

மீரா ஜாஸ்மீன் புகைப்படங்கள்

கடைசியாக தமிழில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான விஞ்ஞானி என்ற படத்தில் நடித்திருந்த மீரா ஜாஸ்மீன் 9 வருட இடைவெளிக்கு பிறகு தற்போது தி டெஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Meera Jasmine (4)

நடிகை மீரா ஜாஸ்மீன்

தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு கன்னடம், என தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள மீரா ஜாஸ்மீன், தற்போது குயிஸ் எலிசபெத் என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

Meera Jasmine (1)

புதிய கீதை படத்தில் விஜயுடன் நடித்தவர்

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் மீரா ஜாஸ்மீன் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

Meera Jasmine (5)

ஆஞ்சநேயா படத்தில் அஜித்துடன் நடித்தவர்

அந்த வகையில் 41 வயதில் மாடர்ன் உடையில் மீரா ஜாஸ்மீன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகினறனர்.

Meera Jasmine (6)

மீரா ஜாஸ்மீன் ரீ-என்ட்ரி

கவர்ச்சி இல்லாமல் குடும்ப பெண் வேடத்தில் மட்டுமே நடித்து வந்த மீரா ஜாஸ்மீன் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் சொல்லலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment