மதராசப் பட்டினம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஏமி ஜாக்ஸன்.
பின்னர் விக்ரமுடன் ’தாண்டவம், ஐ’, விஜய்யுடன் ‘தெறி’, உதயநிதியுடன் ‘கெத்து’, தனுஷுடன் ‘தங்க மகன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இவர் இணைந்து நடித்த ‘2.0’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இவர் தொழிலதிபர் ஜார்ஜ் பனையோத்துவை காதலிப்பதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்தார். பின்னர் மார்ச் மாதத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் இன்ஸ்டாகிராம் மூலம் உலகுக்கு தெரியப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து இம்மாத தொடக்கத்தில் இவர்களது நிச்சயதார்த்தம் லண்டனில் நடந்தது.
திருமணத்துக்கு முன்பே
தனது காதலன் மூலம் கர்ப்பம் அடைந்த நடிகை எமி ஜாக்சன்,
22 வாரங்கள் நிறைவடைந்துள்ள தனது கர்ப்பமான தோற்றத்தை இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.#எமிஜாக்சன் #AmyJackson pic.twitter.com/pq9sFnMU2u— Kayal Devaraj (@devarajdevaraj) May 26, 2019
இந்நிலையில், தான் 22 வார கர்ப்பத்தில் உள்ளதாக தெரிவித்து அதன் படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் ஏமி. இந்தப் படம் இணையங்களில் வைரலாகி வருகிறது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Tamil cinema amy jackson instagram photos
ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழா : மெரினா காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம்
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் கல்யாணம்: நடிகையை மணக்கும் இயக்குனர்
செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு பாடங்களில் குறுகிய கால பயிற்சி வகுப்புகள் : டிஆர்டிஓ அறிவிப்பு
‘நாங்கள் ஆச்சரியப்படவில்லை, அவருடைய திறனைப் பற்றி அறிந்திருந்தோம் : வாஷிங்டன் சுந்தரின் தந்தை