Tamil Cinema Celebrities Latest Images : எந்த நேரத்திலும் ரசிகர்கள் தங்களைப் பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும், என நினைக்காத நட்சத்திரங்களே இல்லை. அதற்கு எளிதான ஒரு வேலை தான் ஆன்லைன் படங்கள். அந்த வகையில் தமிழ் சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் படங்களை இங்கே வெளியிடுகிறோம்.
தான் ஒரு இசை நிகழ்ச்சியில் பாடிய படத்தை பகிர்ந்துள்ளார், பாடகியும், நடிகையுமான ஆண்ட்ரியா.
’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ நாயகி ரிது வர்மாவின் குவாரண்டைன் செல்ஃபி
ஹன்சிகாவின் ‘பேஸ் டைம் சேலஞ்ச்’
கொரோனா எப்போது சரியாகும் என மொட்டை மாடியில் சூரிய அஸ்தமனத்தை ரசித்தவாறு சிந்திக்கிறார் சஞ்சிதா.
ரசிகர் வரைந்த தனது ஓவியத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன்.
குவாரண்டைன் எப்போது முடியும் என யோசிக்கும் அதுல்யா ரவி