தைரிய லட்சுமி காயத்ரி, செல்ஃபி புள்ள ஹன்சிகா: படத் தொகுப்பு!

தமிழ் நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் சமூக வலைதள படங்கள்…

Tamil Cinema Celebrities Latest Images
Tamil Cinema Celebrities Latest Images

Tamil Cinema Celebrities Latest Images : எந்த நேரத்திலும் ரசிகர்கள் தங்களைப் பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும், என நினைக்காத நட்சத்திரங்களே இல்லை. அதற்கு எளிதான ஒரு வேலை தான் ஆன்லைன் படங்கள். அந்த வகையில் தமிழ் சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் படங்களை இங்கே வெளியிடுகிறோம்.

Tamil Cinema Celebrities Latest Images, Andrea Jeremiah
ஆண்ட்ரியா தான் எழுதிய ’ப்ரோக்கன் விங்க்ஸ்’ புத்தகத்துடன்…
Tamil Cinema Celebrities Latest Images, Hansika Motwani
ஹன்சிகாவின் கெத்து செல்ஃபி
Tamil Cinema Celebrities Latest Images, Gayathrie Shankar
இந்த படத்தைப் பகிர இப்போது தான் காயத்ரிக்கு தைரியம் வந்ததாம்…
Tamil Cinema Celebrities Latest Images, Taapsee Pannu
குடும்பத்தினருடன் டாப்ஸி கொண்டாடிய பிறந்தநாள். 
Tamil Cinema Celebrities Latest Images
எப்போது வெளியில் போவோம் என வழி மேல் விழி வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறாராம் நடிகை ராஷி கண்ணா
Tamil Cinema Celebrities Latest Images
மடோனா செபாஸ்டியனின் கேஷுவல் க்ளிக்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cinema celebrities latest images andrea jeremiah hansika gayathrie

Next Story
முழு வீச்சு யோகாவில் ஆண்ட்ரியா: செல்ஃபி புள்ள பூஜா – முழு புகைப்படத் தொகுப்புTamil Cinema Celebrities latest images, Andrea Jeremiah, Pooja Hegde (1)
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com