Tamil Cinema Celebrities Latest Images : எந்த நேரத்திலும் ரசிகர்கள் தங்களைப் பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும், என நினைக்காத நட்சத்திரங்களே இல்லை. அதற்கு எளிதான ஒரு வேலை தான் ஆன்லைன் படங்கள். அந்த வகையில் தமிழ் சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் படங்களை இங்கே வெளியிடுகிறோம்.
முன்னணி பத்திரிக்கையின் கவர் ஃபோட்டோவுக்கு ஆண்ட்ரியா கொடுத்த போஸ்...
சூடான காஃபியுடன் ஸ்டைலிஷாக டாப்ஸி...
க்யூட் வேதிகா...
யோகாவில் மூழ்கியிருக்கும் பூஜா ஹெக்டே...
ட்ரெண்டி ட்ரடிஷனலில் நிக்கி கல்ராணி...
புன்னகையுடன் வர்ஷா பொல்லம்மா...
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”