scorecardresearch

’விட்டமின் டி’ வாங்கும் ஆண்ட்ரியா: ’டிரடிஷனல்’ நிவேதா தாமஸ் – படத் தொகுப்பு

தமிழ் சினிமா நடிகைகளின் லேட்டஸ்ட் படங்கள் இங்கே…

Tamil Cinema Celebrities latest images
Tamil Cinema Celebrities latest images

Tamil Cinema Celebrities Latest Images : எந்த நேரத்திலும் ரசிகர்கள் தங்களைப் பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும், என நினைக்காத நட்சத்திரங்களே இல்லை. அதற்கு எளிதான ஒரு வேலை தான் ஆன்லைன் படங்கள். அந்த வகையில் தமிழ் சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் படங்களை இங்கே வெளியிடுகிறோம்.

Tamil Cinema Celebrities Latest Images
காலை வெயிலில் விட்டமின் டி வாங்கும் ஆண்ட்ரியா.
Tamil Cinema Celebrities Latest Images
டாப்ஸியின் ரக்‌ஷா பந்தன் த்ரோபேக் படம்.
Tamil Cinema Celebrities Latest Images
பனி மழையில் நனைந்த பிரியா பவானி சங்கர்.
Tamil Cinema Celebrities Latest Images
டிரடிஷனல் லுக்கில் நிவேதா தாமஸ்.
Tamil Cinema Celebrities Latest Images
‘நானும் ரவுடி தான்’ ஆத்மிகா.
Tamil Cinema Celebrities Latest Images
குவாரண்டைனில் ஈஷா ரெபா.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema celebrities latest images andrea jeremiah priya bhavani shankar