Tamil Cinema Celebrities Latest Images : எந்த நேரத்திலும் ரசிகர்கள் தங்களைப் பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும், என நினைக்காத நட்சத்திரங்களே இல்லை. அதற்கு எளிதான ஒரு வேலை தான் ஆன்லைன் படங்கள். அந்த வகையில் தமிழ் சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் படங்களை இங்கே வெளியிடுகிறோம்.
Advertisment
ஒரு இசை நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ஆண்ட்ரியாவுக்கு மிகவும் பிடித்ததாம்.
பூக்களை யாருக்குத்தான் பிடிக்காது? சஞ்சிதா ஷெட்டி
Advertisment
Advertisement
ஒர்க் அவுட்டில் பார்வதி நாயர்
வீட்டிலேயே இருப்பதால் செல்ஃபி எடுப்பதையே மறந்து விட்டாராம் அனு இம்மானுவேல்.
டிரடிஷனல் லுக்கில் ’பிகில்’ தென்றல்.
இறக்கும் வரை இளமையாக இருக்க வேண்டும் என்பது தான் யாஷிகாவின் விருப்பமாம்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”