Advertisment

’க்யூட்’ பிரியா பவானி சங்கர்: ’ஆஸம்’ ஆண்ட்ரியா - படத் தொகுப்பு

தமிழ் சினிமா நடிகைகளின் லேட்டஸ்ட் படங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Cinema Celebrities Latest Images

Tamil Cinema Celebrities Latest Images

Tamil Cinema Celebrities Latest Images : எந்த நேரத்திலும் ரசிகர்கள் தங்களைப் பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும், என நினைக்காத நட்சத்திரங்களே இல்லை. அதற்கு எளிதான ஒரு வேலை தான் ஆன்லைன் படங்கள். அந்த வகையில் தமிழ் சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் படங்களை இங்கே வெளியிடுகிறோம்.

Advertisment

Tamil Cinema Celebrities Latest Images ஆண்ட்ரியாவின் ஞாயிற்றுக் கிழமை இப்படித்தான் இருந்ததாம்.

Tamil Cinema Celebrities Latest Images ’நிசப்தம்’ படபிடிப்பின் போது, அனுஷ்கா மற்றும் குழுவினருடன் எடுத்துக் கொண்ட படத்தைப் பகிர்ந்திருக்கிறார் அஞ்சலி.

Tamil Cinema Celebrities Latest Images 'பச்சை நிறமே பச்சை நிறமே’ பிரியா பவானி சங்கர் பதிவிட்ட படம்.

Tamil Cinema Celebrities Latest Images ஹன்சிகாவின் குவாரண்டைன் மூட் இப்படித்தான் இருக்கிறதாம்.

Tamil Cinema Celebrities Latest Images குவாரண்டைன் நேரத்தை இப்படி தான் அழகாக கழிக்கிறாராம் ராஷி கண்ணா.

Tamil Cinema Celebrities Latest Images பூனம் பாஜ்வாவின் குவாரண்டைன் செல்ஃபி

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”   

Anjali Andrea Jeremiah
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment