Advertisment

’நேரம் போலன்னா இப்படியெல்லாமா?’ - நடிகைகளின் படத் தொகுப்பு

தமிழ் சினிமா நடிகைகளின் லேட்டஸ்ட் படங்கள்...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tamil celebrities latest images

tamil celebrities latest images

Tamil Celebrities Latest Images: தமிழ் சினிமா நட்சத்திரங்கள் இணையத்தில் வெளியிடும் படங்களை தினமும் ஐ.இ தமிழில் ஆல்பமாக வெளியிடுகிறோம். இன்றைய படங்கள் இங்கே...

Advertisment

Vedhika, tamil cinema celebrities images குவாரண்டைன் நேரத்தில் இருப்பதால், பழைய ஃபோட்டோவை வெளியிட்டிருக்கிறார் வேதிகா.

Shilpa Manjunath,  tamil cinema celebrities images ஷில்பா மஞ்சுநாத்தின் நேரம் இப்படித்தான் கழிகிறதாம்...

 Catherine Tresa, tamil cinema celebrities images இந்த கொத்துல இருக்க திராட்சையை எண்ணி எண்ணி சாப்பிடுறாங்களாம் கேத்ரின் தெரெஸா

Bindu Mathavi, tamil cinema celebrities images இது பிந்து மாதவியோட த்ரோபேக் ஃபோட்டோ...

Anjali, tamil cinema celebrities images ஜனனி ஐயருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிருக்காங்க அஞ்சலி

Aathmika, tamil cinema celebrities images பழைய படத்தைப் பகிர்ந்திருக்கும் ஆத்மிகா

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Anjali Catherine Tresa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment