Advertisment

யாரிந்த யோகா காதலி? மர காதலி? : புகைப்படத் தொகுப்பு

Tamil Cinema News: தமிழ் சினிமா நடிகைகளின் லேட்டஸ்ட் படங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Cinema Celebrities Latest Images

Tamil Cinema Celebrities Latest Images

Tamil Cinema Celebrities Latest Images : எந்த நேரத்திலும் ரசிகர்கள் தங்களைப் பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும், என நினைக்காத நட்சத்திரங்களே இல்லை. அதற்கு எளிதான ஒரு வேலை தான் ஆன்லைன் படங்கள். அந்த வகையில் தமிழ் சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் படங்களை இங்கே வெளியிடுகிறோம்.

Advertisment

Tamil Cinema Celebrities Latest Images, Hansika Motwani செட்டில் இருப்பதை ரொம்பவும் மிஸ் பண்றாராம் ஹன்சிகா.

Tamil Cinema Celebrities Latest Images, Aishwarya Rajesh கறுப்பு ஐஸ்வர்யா ராஜேஷின் ஃபேவரிட் நிறமாம்.

Tamil Cinema Celebrities Latest Images, Malavika Mohanan எங்கு மரத்தைப் பார்த்தாலும் அதை கட்டிப் பிடிக்க தொடங்கி விடுவாராம் மாளவிகா.

Tamil Cinema Celebrities Latest Images, Anu Emmanuel தூங்குவதும், நெட்ஃப்ளிக்ஸில் படம் பார்ப்பதும் தான் அனு இம்மானுவேலின் குவாரண்டைன் டைம் பாஸாம்.

Tamil Cinema Celebrities Latest Images, Tamannaah Bhatia கடற்கரை என்றால் அலாதி பிரியமாம் தமன்னாவுக்கு.

Tamil Cinema Celebrities Latest Images, Anupama Parameshwaran முழு வீச்சில் யோகாவில் மூழ்கிய அனுபமா பரமேஸ்வரன்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

 

Aishwarya Rajesh Hansika Motwani Malavika
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment