Advertisment

’லாக்டவுன் முடிஞ்சிடுச்சுன்னு நெனச்சேனே...’ நடிகைகளின் புகைப்பட தொகுப்பு

தமிழ் சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் படங்கள் இங்கே..!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Cinema Celebrities Latest Images

Tamil Cinema Celebrities Latest Images

Tamil Cinema Celebrities Latest Images : எந்த நேரத்திலும் ரசிகர்கள் தங்களைப் பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும், என நினைக்காத நட்சத்திரங்களே இல்லை. அதற்கு எளிதான ஒரு வேலை தான் ஆன்லைன் படங்கள். அந்த வகையில் தமிழ் சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் படங்களை இங்கே வெளியிடுகிறோம்.

Advertisment

Tamil Cinema Celebrities Latest Images லாக்டவுன் முடிந்து விட்டது என்று நினைத்த நிலையில், நீட்டித்து விட்டார்களே என்கிறார் ஆண்ட்ரியா...

Tamil Cinema Celebrities Latest Images டால்பினுடன் விளையாடும் ரகுல் ப்ரீத் சிங்

Tamil Cinema Celebrities Latest Images மஞ்சிமா மோகன் குவாரண்டைன் படம்.

Tamil Cinema Celebrities Latest Images ட்ரிப்பில் ஸ்கின் கறுமையான போது எடுக்கப்பட்ட ரித்திகா சிங்கின் படம்

Tamil Cinema Celebrities Latest Images சஞ்சிதா ஷெட்டி தீவிர கடவுள் பக்தை

Tamil Cinema Celebrities Latest Images கெளரி கிஷனின் ஸ்டன்னிங் செல்ஃபி

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Rakul Preet Singh Manjima Mohan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment