scorecardresearch

சோகத்தில் யாஷிகா: ஏமியின் குவாரண்டைன் டேட்டிங் பார்ட்னர் – படத் தொகுப்பு

தமிழ் சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் படங்கள் இங்கே…

Tamil Cinema Celebrities Latest Images
Tamil Cinema Celebrities Latest Images

Tamil Cinema Celebrities Latest Images : எந்த நேரத்திலும் ரசிகர்கள் தங்களைப் பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும், என நினைக்காத நட்சத்திரங்களே இல்லை. அதற்கு எளிதான ஒரு வேலை தான் ஆன்லைன் படங்கள். அந்த வகையில் தமிழ் சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் படங்களை இங்கே வெளியிடுகிறோம்.

Tamil Cinema Celebrities Latest Images
பாகுபலி செட்டில் எடுத்த ஒர்க்கிங் ஸ்டில்லை பகிர்ந்திருக்கிறார் தமன்னா.
Tamil Cinema Celebrities Latest Images
நித்யா மேனனின் குவாரண்டைன் படம்.
Tamil Cinema Celebrities Latest Images
கொரோனா வைரஸ் வருவதற்கு முன்பு ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருந்தாராம் யாஷிகா. இப்போது அது முடியவில்லை என சோகத்தில் இருக்கிறாராம்.
Tamil Cinema Celebrities Latest Images
இந்த சோஃபா தான் ஏமி ஜாக்ஸனின், குவாரண்டைன் டேட்டிங் பார்ட்னராம்.
Tamil Cinema Celebrities Latest Images
ஆத்மிகாவின் தனிமைப்படுத்தல் நேர படம்.
Tamil Cinema Celebrities Latest Images
பிந்து மாதவியின் த்ரோபேக் படம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”    

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema celebrities latest images nithya menon yashika anand tamannaah bhatia