Advertisment

’பூஜா ஹெக்டேவுக்கு மேக்கப் மேனாக மாறிய அல்லு அர்ஜூன்’: புகைப்படத் தொகுப்பு

தமிழ் சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் படங்கள் இங்கே...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Cinema Celebrities latest images, Pooja Hegde

Tamil Cinema Celebrities latest images, Pooja Hegde

Tamil Cinema Celebrities Latest Images : எந்த நேரத்திலும் ரசிகர்கள் தங்களைப் பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும், என நினைக்காத நட்சத்திரங்களே இல்லை. அதற்கு எளிதான ஒரு வேலை தான் ஆன்லைன் படங்கள். அந்த வகையில் தமிழ் சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் படங்களை இங்கே வெளியிடுகிறோம்.

Advertisment

Tamil Cinema Celebrities Latest Images ஷூட்டிங் ஸ்பாட்டில் விபூதி பட்டையடிக்க, பூஜா ஹெக்டேவுக்கு உதவும் அல்லு அர்ஜுன்.

Tamil Cinema Celebrities Latest Images சகோதரனுடன் பார்வதி

Tamil Cinema Celebrities Latest Images நக அழகைக் காட்டும் ராய் லட்சுமி

Tamil Cinema Celebrities Latest Images சுருட்டை முடியைக் கையாள்வது அவ்வளவு கஷ்டம். அதன் வலி எங்களுக்கு மட்டும் தான் தெரியும் என்கிறார் ரித்திகா சிங்.

Tamil Cinema Celebrities Latest Images டிரடிஷனல் லுக்கில் யாஷிகா ஆனந்த்

Tamil Cinema Celebrities Latest Images ஸ்மைலிங் ஐஸ்வர்யா மேனன்

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Raai Laxmi Yashika Parvathy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment