scorecardresearch

’யம்மி’ தமன்னா ரெசிப்பீ, ‘வாவ்’ அபர்ணா: புகைப்படத் தொகுப்பு

தமிழ் சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் படங்கள் இங்கே…

Tamil cinema Celebrities Latest Photos,
Tamil cinema Celebrities Latest Photos,

Tamil Cinema Celebrities Latest Photos : எந்த நேரத்திலும் ரசிகர்கள் தங்களைப் பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும், என நினைக்காத நட்சத்திரங்களே இல்லை. அதற்கு எளிதான ஒரு வேலை தான் ஆன்லைன் படங்கள். அந்த வகையில் தமிழ் சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் படங்களை இங்கே வெளியிடுகிறோம்.

Tamil cinema Celebrities Latest Photos, Tamannaah bhatia
ஹெல்த்தியான பிரேக் ஃபாஸ்ட் தயார் செய்யும் தமன்னா
Tamil cinema Celebrities Latest Photos, Sri Divya
ஸ்ரீ திவ்யாவின் சிம்பிள் பிறந்தநாள் கொண்டாட்டம்.
Tamil cinema Celebrities Latest Photos, Pooja Hegde
கிறிஸ்துமஸ் தினத்தில் 2020 சூப்பராக இருக்கும் என நினைத்தாராம் பூஜா ஹெக்டே
Tamil cinema Celebrities Latest Photos, Aparna Balamurali
’சூரறைப் போற்று’ நாயகி அபர்னா பாலமுரளி
Tamil cinema Celebrities Latest Photos, Anjali
செல்லப் பிராணி போலோவுடன் அஞ்சலி
Tamil cinema Celebrities Latest Photos, Amy Jackson
குடும்பத்தினருடன் ஏமி ஜாக்ஸன்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema celebrities latest images pooja hegde tamannaah