Advertisment

’வெளவால்’ ரகுல் ப்ரீத், ‘ஜில் ஜில்’ அதுல்யா ரவி: படத் தொகுப்பு

தமிழ் சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் படங்கள் இங்கே...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Cinema Celebrities Latest Images

Tamil Cinema Celebrities Latest Images

Tamil Cinema Celebrities Latest Images: எந்த நேரத்திலும் ரசிகர்கள் தங்களைப் பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும், என நினைக்காத நட்சத்திரங்களே இல்லை. அதற்கு எளிதான ஒரு வேலை தான் ஆன்லைன் படங்கள். அந்த வகையில் தமிழ் சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் படங்களை இங்கே வெளியிடுகிறோம்.

Advertisment

Hansika Motwani இப்படியெல்லாம் தான் தனது குவாரண்டைனை கழிக்கிறாராம் ஹன்சிகா.

Regina Cassandra தனது செல்லப் பிராணியை கொஞ்சும் ரெஜினா...

Rakul Preet Singh தலைகீழாக தொங்கும் ரகுல் ப்ரீத் சிங்

Raashi Khanna மாஸ்க் முக்கியம் என்கிறார் ராஷி கண்ணா

Neha Sharma மீண்டும் எப்போது பூங்காவுக்கு செல்வது என்கிறார் நேகா ஷர்மா

Athulya Ravi கோடை தொடங்கி விட்டதாம் அதுல்யாவுக்கு...

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.

Rakul Preet Singh Raashi Khanna
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment