/indian-express-tamil/media/media_files/KTcK1XxXqaumjEmaElDP.jpg)
சிவாஜி கணேசன் - எம்.ஜி.ஆர்
தமிழ்சினிமாவில்கதைக்கும்தனதுகேரக்டருக்கும்முக்கியத்துவம்கொடுத்துநடிப்புபல்கலைகழகமாகதிகழ்ந்தசிவாஜிகணேசன், ஆக்ஷன்ஹீரோவாகஎம்.ஜி.ஆர்பாணியில்நடித்தஒருதிரைப்படம்பெரும்தோல்வியைசந்தித்ததுஎன்பதுபலரும்அறியாதஒருதகவல்.
நாடகநடிகராகஇருந்து 1952-ம்ஆண்டுவெளியானபராசக்திபடத்தின்மூலம்தமிழ்சினிமாவில்ஹீரோவாகஅறிமுகமானசிவாஜிகணேசன், தொடர்ந்துபலவெற்றிப்படங்களைகொடுத்துள்ளார். எம்.ஜி.ஆருடன்கூண்டுக்கிளிஉட்படஒருசிலபடங்களில்வில்லன்வேடத்திலும்நடித்துள்ளசிவாஜிகணேசன், தான்நடிக்கும்படங்களில்நடிப்புக்குமுக்கியத்துவம்இருக்கும்வகையில்கதைகளைதேர்வுசெய்துநடிப்பவர்.
அந்தவகையில்அவர்நடித்தபலபடங்கள்வெற்றியைபெற்றுள்ளநிலையில், அவரதுநடிப்புக்கும்பாராட்டுக்களைகுவித்துள்ளது. கமர்ஷியல்படமாகஇருந்தாலும்தனதுநடிப்புதனியாகதெரியவேண்டும்என்றுமெனக்கெடும்சிவாஜிகணேசன், இந்தகதைதனக்குசெட்ஆகாதுஎன்றுதெரிந்தும்ஒருபடத்தில்நடித்துள்ளார். அந்தபடம்வெளியாகிசிவாஜிரசிகர்கள்மத்தியில்கூடவரவேற்பைபெறவில்லைஎன்பதுதான்உச்சக்கட்டதோல்வியாகபார்க்கப்படுகிறது.
1969-ம்ஆண்டுசிவாஜசிவாஜிகணேசன், பாரதி, வென்னிறஆடைநிர்மலா, ஓ.ஏ.கேதேவர், மேஜர்சுந்தர்ராஜன், நாகேஷ்உள்ளிட்டபலர்நடிப்பில்வெளியானபடம்தான்தங்கசுரங்கம். டி.கே.ராமமூர்த்திஇசையமைத்திருந்தஇந்தபடத்திற்குகண்ணதாசன்அனைத்துபாடல்களையும்எழுதியிருந்தார். டி.ஆர்.ராமண்ணாஇந்தபடத்தின்கதைமற்றும்திரைக்கதையைஎழுதியிருந்தார். இந்தபடத்தின்கதையைசிவாஜியிடம்ராமண்ணாசொன்னபோது, அவருக்குசரியாகதிருப்திஇல்லை.
நான்கதைக்கும்நடிப்புக்கும்முக்கியத்துவம்கொடுக்கும்படங்களில்தானநடிப்பேன். இந்தபடம்அண்ணன்எம்.ஜி.ஆர்நடிக்கவேண்டியபடம். கதைஅவருக்குதான்சரியாகவரும். அவர்போலீஸ்அதிகாரியாகவந்துகுற்றவாளிகளைகைதுசெய்தால், சரியாகஇருக்கும்நான்அப்படிசெய்தால்என்ரசிகர்களேஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதனால்இந்தகதையைஅண்ணன்எம்.ஜி.ஆரிடம்சொல்லுங்கள்என்றுகூறிஅனுப்பியுள்ளார்.
சிவாஜியின்பேச்சைகேட்காதராமண்ணா, இந்தபடத்தில்நீங்கள்நடித்தால், உங்களின்சினிமாவாழ்க்கைஅடுத்தகட்டத்திற்குஆக்ஷன்ஹீரோவாகமாறும். கதைஎப்படிஇருந்தாலும், அதைஇயக்குனர்கைாயளும்விதத்தில்தான்வெற்றிதோல்விஇருக்கிறது. நீங்கள்நடியுங்கள்என்றுசமாதானப்படுத்திசிவாஜியைதங்கசுரங்கம்படத்தில்நடிக்கவைத்துள்ளார்டி.ஆர்.ராமண்ணா. பெரியஎதிர்பார்ப்புக்குமத்தியில்வெளியானஇந்தபடம்பெரியதோல்வியைசந்தித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us