New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/08/Malavika-Mohan.jpg)
Malavika Mohan
தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் தங்கலான் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
Malavika Mohan
மஞ்சள் நிற பிகினி உடையில் மாளவிகா மோகன் மாலத்தீவில் இருந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கேரளாவை சேர்ந்த மாளவிகா மோகன் மலையதளத்தில் வெளியான பட்டம் போலே என்ற பத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அடுத்து விஜயுடன் மாஸ்டர், தனுஷூடன் மாறன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் தங்கலான் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்தியில் யுத்தா என்ற படத்திலும் நடித்து வரும் மாளவிகா சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் நிலையில், அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
இதில் அவர் வெளியிடும் பதிவுகள இணையத்தில் வைரலாகி வருவது வழக்கம். அந்த வகையில் மாளவிகா மோகனன் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவ்வப்போது கவர்சசியாக போட்டோஷூட் செய்து இணையத்தில் வெளியிடும் மாளவிகா மோகன் தற்போது மாலத்தீவில் இருந்து பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.