/tamil-ie/media/media_files/uploads/2023/03/Malavika-Mohanan.jpg)
மலையதளத்தில் வெளியான பட்டம் போலே என்ற பத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்
/tamil-ie/media/media_files/uploads/2023/03/Malavika-6.jpg)
ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து விஜயுடன் மாஸ்டர், தனுஷூடன் மாறன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/03/Malavika-5.jpg)
தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் தங்கலான் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் மாளவிகா பிஸியாக நடித்து வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/03/Malavika-4.jpg)
அதேபோல் இந்தியில் யுத்தா என்ற படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் லேடி சூப்பர் ஸ்டார் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய மாளவிகா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/03/Malavika-3.jpg)
இதில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருவது வழக்கம் அந்த வகையில் மாளவிகா மோகனன் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/03/Malavika-2.jpg)
சேம் லெக்கேஷன் சேம் ட்ரெஸ் ஆனால் லுக் மட்டும் வேறு என்பது போல் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/03/Malavika-1.jpg)
இதை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

 Follow Us