/tamil-ie/media/media_files/uploads/2021/03/TRAI-12.jpg)
Tamil cinema news in tamil: தற்போது தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழில் ’இது என்ன மாயம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகினார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/03/Screenshot-2021-03-30-at-3.28.32-PM-1.png)
தொடர்ந்து இவர் சிவகார்திகேயனுடன் நடித்த 'ரஜினிமுருகன்' 'ரெமோ' ஆகிய படங்கள் ஹிட் கொடுக்க, தமிழின் முன்னணி ஹீரோக்களான 'விஜய்' மற்றும் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/03/Screenshot-2021-03-30-at-3.11.57-PM.png)
கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் நடித்த 'நேனு சைலசா' 'நேனு லோக்கல்' போன்ற படங்கள் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தன. மேலும் இவர் நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘மகாநதி’ படத்திற்கு தேசிய விருது பெற்றார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/03/Screenshot-2021-03-30-at-3.40.37-PM.png)
இப்போது தமிழ் மற்றும் தெலுங்கில் வரிசையாக நிறைய படங்கள் கையில் வைத்திருக்கும் கீர்த்தி சுரேஷ், அவ்வப்போது போட்டோஷூட், விளம்பர படங்கள் போன்றவற்றிலும் தோன்றி வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/03/Screenshot-2021-03-30-at-3.38.00-PM-1.png)
இந்த நிலையில், சமீபத்தில் விளம்பரத்திற்காக 'வெள்ளி' உடையில் சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். பின்னர் அவற்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டும் இருந்தார். தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
/tamil-ie/media/media_files/uploads/2021/03/Screenshot-2021-03-30-at-3.37.04-PM-1.png)
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " ( https://t.me/ietamil )
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.