Actress Photo Gallery : தமிழ் சினிமா நடிகைகள் தினமும் வெளியிடும் படங்களை தொகுப்பாக இங்கே வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்று இன்ஸ்டாகிராமில் நம் கண்ணில் பட்ட சில படங்கள் இதோ...
எதை நினைத்து இப்படி தனக்குத் தானே சிரித்துக் கொள்கிறார் ஸ்ரீதிவ்யா..?
அமைதியான வாழ்க்கைக்கு தியானம் முக்கியம் என்பதை தவறாமல் பின்பற்றும் சாய் பல்லவி
என்ன இருந்தாலும், டிரடிஷனல் உடைல கிடைக்குற சந்தோஷமே தனின்னு சொல்றாங்க ரம்யா நம்பீசன்
செல்ஃபி புள்ள மடோனா செபாஸ்டியன்
ஆல்வேஸ் பி ஹேப்பி மஹிமா நம்பியார்
கார்ப்பரேட் லுக்கில் ஆத்மிகா