சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ள ஜெய்லர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த படம் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 1037 ஸ்கிரீன்களில் திரையிடப்பட்டுள்ளது. எந்த விடுமுறை நாளும் இல்லாத சாதாரண நாளில் வெளியான ஜெயிலர் படம் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர், திருவண்ணாமலை, போன்று ஏ பி சி என மூன்று ஏரியாக்களிலும் முன்பதிவில் சாதனை படைத்துள்ளது.
சென்னை மாநகரம் மட்டும் 463 காட்சிகள் அதில் 150 to 200 seat multiflex தியேட்டர் screen 320 சராசரி 64000 பேர் படம் பார்த்ததாக கணக்கில் கொண்டால் 1கோடியே 28 லட்சம் அதிக சீட் kepacity மற்றும் சராசரியாக 600 சீட் divide செய்தால் 1 கோடியே 49 லட்சத்து 60 ஆயிரம் மொத்தம் 2கொடியே 77லட்சம்ரூபாயும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் multiplex396 காட்சிகள் 1 கோடியே 58 லட்சத்து 40 ஆயிரம் சராசரி 600 சீட் kepacity 548 தியேட்டர் வசூல் 3கோடியே 28 லட்சத்து 80ஆயிரம் மொத்தம் 4 கொடியே 87லட்சத்து 20 ஆயிரம்ரூபாய் வசூலித்துள்ளது.
தொடர்ந்து மதுரை சிவகங்கை ராமநாதபுரம் விருதுநகர் தேனி கம்பம் ஏரியாவில் 83 தியேட்டர் பார்த்தவர்கள் எண்ணிக்கை சுமார் 4 லட்சத்து 9 ஆயிரம் பேர் வசூல் 8 கோடியே 69 லட்சம் பாண்டி கடலூர் கள்ளக்குறிச்சி சிதம்பரம் உள்ளிட்ட தென் ஆற்காடு பகுதியில் 386 காட்சிகள் 89 தியேட்டர்கள் 3,48 ஆயிரம் பேர் படம் பார்த்துள்ளனர் வசூல் 7 கோடியே 68 லட்சம் ரூபாய் வசூலித்துள்ள ஜெயிலர், திருச்சி, தஞ்சாவூர், கரூர் எரியாவில் 106 screen multiplex 42 இதன் வசூல் 16 லட்சத்து 80 ஆயிரம் large screen 64 இதன் வசூல் 89 லட்சத்து 60 ஆயிரம் மொத்த வசூல் 1 கோடியே 6 லட்சத்து 40 ஆயிரம் வசூல் செய்துள்ளர்.
கோவை திருப்பூர் ஈரோடு multlplex 4 லட்சத்து 80 ஆயிரம் தியேட்டர் வசூல் 6கோடியே 24 லட்சம் ரூபாய் மொத்தம் 6 கோடியே 24 லட்சத்து 80 ஆயிரம், வேலூர் திருவண்ணாமலை திருப்பத்தூர் ஏரியாவில் 46 தியேட்டர்கள் 2 லட்சத்து 21 ஆயிரம் பேர் படம் பார்த்துள்ளனர் வசூல் 4 கோடியே 32 லட்சத்து 90 ஆயிரம், நெல்லை தூத்துக்குடி நாகர்கோவில் ஏரியா 32 தியேட்டர்143 காட்சிகள் 1லட்சத்து 12 ஆயிரம் பேர் படம் பார்த்தனர் 2 கோடி 67 லட்சம் வசூல், சேலம் தருமபுரி கிருஷ்ணகிரி ஏரியாவில் 60 தியேட்டர் படம் பார்த்தவர்கள் 2 லட்சத்து 79 ஆயிரம் பேர் வசூல் 5 கோடியே 86 லட்சம் வசூல் என தமிழகம் முழுவதும் 48 கோடியை அள்ளியது ஜெய்லர். தியேட்டர் எண்ணிக்கை அதிகரித்தும் ஹவுஸ்புல் ஆனதும் தான் ஜெயிலர் படம் வசூலில் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திராவிட ஜீவா
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil