2012-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அதனைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக் நடிப்பில் வை ராஜா வை என்ற படத்தை இயக்கிய ஐஸ்வர்யா தற்போது 9 வருட இடைவெளிக்கு பிறகு லால் சலாம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தில் மொய்தீன் பாய் என்ற சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். மேலும், நடிகை நிரோஷா, ஜீவிதா, தம்பி ராமையா, செந்தில் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தில் இந்தியாவின் உலககோப்பை நாயகன் கபில்தேவ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் லால் சலாம் படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படம் பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
#lalsalam #LalSalaamFromToday#LalSalaamFDFS #LALSALAAM #LalSalaamReview ❤
— Sathyan Ramasamy (@SathyanRamasamy) February 9, 2024
When our Whole Cine Industry is struggling to deal films with a proper Second Half 🤔
Here is My Man in his 70s, walking in a cake with back to back films with Monstorous Second Halfs#Jailer &… pic.twitter.com/jbay3NIpvi
நம் ஒட்டு மொத்த சினி இண்டஸ்ட்ரியும் சரியான செகண்ட் ஹாஃப் மூலம் படங்களை வெற்றி பெற வைக்க திணறிக் கொண்டிருக்கும் போது , நடிகர் ரஜினிகாந்த், 70 வயதில், மான்ஸ்டோரஸ் செகண்ட் ஹாஃப்ஸுடன் பேக் டு பேக் படங்களுடன் வெற்றி நடையுடன் வருகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.
What a mass entry of Thalaivar @rajinikanth 2nd Half movie vera level 👌 Hindu Muslim Unity perfectly portrayed @ash_rajinikanth 😇 Must watch 4 Rajini Fans @LycaProductions Brilliant Efforts 👌 #LalSalaamFromFeb9 #LalSalaamFDFS #LalSalaamReview #LalSalaam #Rajinikanth… pic.twitter.com/Jg6XRQblhU
— Deepa (@deepalakshmi85) February 9, 2024
தலைவரின் மாஸ் என்ட்ரி ரஜினிகாந்த் 2வது பாதி திரைப்படம் வேரா லெவல் இந்து முஸ்லீம் ஒற்றுமை கச்சிதமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். லைகா புரொடக்ஷன்ஸ் புத்திசாலித்தனமான முயற்சிகள் என்று கூறியுள்ளார்.
Thank you for this film #எங்கள்அன்பாளனே thalaivaaa @rajinikanth @ash_rajinikanth @arrahman @LycaProductions
— Raana (@raananess) February 9, 2024
A film and a role that fans and every audience would cherish for ages! ♥️🫶#LALSALAAM #LalSalaamReview #SuperstarRajinikanth #Rajinikanth𓃵 #Rajinikanth pic.twitter.com/vYMdhF7gv6
Thank you for this film #எங்கள்அன்பாளனே thalaivaaa @rajinikanth @ash_rajinikanth @arrahman @LycaProductions
— Raana (@raananess) February 9, 2024
A film and a role that fans and every audience would cherish for ages! ♥️🫶#LALSALAAM #LalSalaamReview #SuperstarRajinikanth #Rajinikanth𓃵 #Rajinikanth pic.twitter.com/vYMdhF7gv6
#LalSalaamReview
— Matt.S (@mattskumar) February 9, 2024
Content driven plot
Goosebumps inclusive
Intense emotional sports drama
Goutham menon + Vetrimaran & Pandiraj
vibe @ash_rajinikanth will grab some awards for sure #LalSalaam #LalSalaamFDFS pic.twitter.com/bQ2ERXDc4m
#LalSalaamFDFS Neatly narrated by @ash_rajinikanth handling the subject well. A pure content based movie & connect well with family audiences & fans too with balanced mass scenes. Dialogues are good. #SuperstarRajinikanth extended comeo is 🔥 BGM& DOP is good #LalSalaamReview 👍
— MP 🇮🇳 (@kmpdiwa) February 9, 2024
நேர்த்தியான திரைக்கதை, உண்மையான சம்பவங்களை அடிப்படையாக கொண்ட படம். குடும்ப ரசிகர்கள் மற்றும் வெகுஜன மக்களை இந்த படம் கவர்ந்துள்ளது. வசனங்கள், ரஜினிகாந்தின் கேமியோ என படம் சிறப்பாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.