பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான விஜய் நடிப்பில் வாரிசு மற்றும் அஜித் நடிப்பில் துணிவு ஆகிய படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் பொங்கல் தினத்தை முன்னிட்டு கடந்த ஜனவரி 11-ந் தேதி வெளியான படம் வாரிசு, இயக்குனர் வம்சி இயக்கிய இந்த படத்தில் ராஷ்மிகா மந்த மந்தனா நாயகியாக நடித்துள்ள நிலையில், முன்னணி நட்சத்திரங்கள் பலரும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.
அதேபோல் எச்.வினோத் அஜித் கூட்டணியில் தயாரான துணிவு படமும் அதே நாளில் வெளியானது. மஞ்சுவாரியார் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படம் அஜித் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இரு முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான இரு படங்களும் பாக்ஸ் ஆபீசில் இதுவரை வசூலித்த கலெக்ஷன் நிலவரங்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
Sankranthi #Vaarasudu 2 Days AP-TG TOTAL SHARE 6.4 Crore 💥 official from @SVC_official
👉Nizam: 2.71 Cr
👉Ceeded: 1.02Cr ( including Tamil from 11th)
👉UA: 86L
👉East: 38L
👉West: 31L
👉Guntur: 37L
👉Krishna: 38L
👉Nellore: 28L#BlockbusterVaarasudu@directorvamshi— Rajasekar (@sekartweets) January 16, 2023
தமிழில் கடந்த ஜனவரி 11 ந்தேதி வெளியான வாரிசு திரைப்படம் 3 நாள் இடைவெளிக்கு பிறகு தெலுங்கு மாநிலங்கள் மற்றும் ஹிந்தியில் வெளியானது. பிரபல இணையதளமாக ஸ்கேனிக் (Sacnilk) வெளியிட்டள்ள அறிவிப்பின்படி, முதல்நாள் வசூல் ரூ. 18.50 கோடியாகும், இதன் மூலம் வாரிசு படத்தின் அகில இந்திய மொத்த வசூல் ரூ.85.25 கோடியாக உள்ளது.
' @SVC_official's #Varisu strikes over ₹150 crore gross worldwide in 5 days!
'Seventh film' to achieve this feat globally for @actorvijay! pic.twitter.com/MLkR5nPdYk— Cinetrak (@Cinetrak) January 16, 2023
ஞாயிற்றுக்கிழமை (நேற்று) விஜய்யின் படம் ஒட்டுமொத்தமாக 74.52% தமிழ் ஆக்கிரமிப்பைப் பெற்றதாக இண்டஸ்ட்ரி டிராக்கர் குறிப்பிட்டுள்ளது. முலம் வாரிசு படத்தின் ஹிந்தி பதிப்பிற்கு கிடைத்த வரவேற்பும் ஊக்கமளிக்கிறது என்று பிரபல திரைப்பட வர்த்தக ஆய்வாளர் தரண் ஆதர்ஷ் ட்வீட் செய்துள்ளார். இதில் வாரிசு (இந்தி பதிப்பு) ஒரு நல்ல நல்ல தொடக்கத்தை உருவாக்கியுள்ளது. சனி மற்றும் ஞாயிறு அன்று நல்ல முன்னேற்றம் உள்ளது. வெள்ளி 79 லட்சங்கள், சனி 1.55 கோடி, ஞாயிறு 1.54 கோடி. மொத்தம்: ₹ 3.88 கோடி வசூலித்துள்ளது.
#Ajith's Pongal title #Thunivu cruise ahead coveted ₹100 crore gross mark Globally in 5 days.
Extended weekend worldwide report by evening! pic.twitter.com/Gr4pfUZbW3— Cinetrak (@Cinetrak) January 16, 2023
வாரசுடு என்ற தெலுங்கு பதிப்பு தெலுங்கு மாநிலங்களில் சுமார் 303 திரைகளில் வெளியிடப்பட்டது, மேலும் படம் இரு மாநிலங்களிலும் பெரும் வரவேற்பை பெற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் என்று கூறப்படுகிறது. “சங்கராந்தி வாரசுடு 2 நாட்கள் AP-TG மொத்த பங்கு 6.4 கோடி வசூலித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.. அனைத்து பதிப்புகளிலிருந்தும் ஐந்து நாள் உலகளவில் வாரிசு வசூல் 150 கோடி ரூபாய்க்கு மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது.
#Varisu <#Hindi version> has a decent Weekend 1… Witnesses good jump on Sat and Sun… Fri 79 lacs, Sat 1.55 cr, Sun 1.54 cr. Total: ₹ 3.88 cr. #India biz. Excludes #South circuits. Note: HINDI version only. #VarisuHindi pic.twitter.com/rSrnUbtPcm
— taran adarsh (@taran_adarsh) January 16, 2023
மறுபுறம், துனிவு, ஐந்தாவது நாளில் ரூ.11.50 கோடி வசூல் செய்து, அதன் அகில இந்திய நிகர வசூலை ரூ.67 கோடியாகக் கொண்டு சென்றது. இந்தியில் துணிவு படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. ஞாயிற்றுக்கிழமை ஒட்டுமொத்தமாக 74.26% தமிழ் ஆக்கிரமிப்பைப் பெற்றுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் டிக்கெட் விற்பனையில் 100 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது.
கடைசியாக 2022-ல் விஜய்க்கு பீஸ்ட் படம் வெளியான நிலையில், வாரிசு படம் விஜய்க்கு இந்த ஆண்டின் பெரிய வெளியீடாக இருந்தது, ஆனால் எந்த விமர்சனப் பாராட்டையும் பெறவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.