scorecardresearch

சுதேசி, ராஜா, அயன்… இன்றைய தொலைக்காட்சி திரைப்பட பட்டியல்

Today Movies in Tamil TV channels (November 28) : சின்னத்திரையில் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என்று இல்லாமல் அவ்வப்போது திரைப்படங்களையும் வெளியீட்டு வருகிறார்கள்.

சுதேசி, ராஜா, அயன்… இன்றைய தொலைக்காட்சி திரைப்பட பட்டியல்
Today Movies

Today Movies On Tv : தியேட்டர்களை விட ரசிகர்களை அதிக நேரம் தனது கண்ட்ரோலில் வைத்திருக்கும் சின்னத்திரையில் இன்றைய திரைப்படங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

திரைப்படங்களை விட தற்போது சின்னத்திரையில் வரும் நிகழ்ச்சிகள் தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்காக டிவி நிறுவனங்கள் புதிய நிகழ்ச்சிகளை களமிறக்கி ரசிகர்கள் மற்றும் டிஆர்பி ரேட்டிங்கை தக்கவைத்துக்கொள்கின்றன.

அதே சமயம் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என்று இல்லாமல் அவ்வப்போது திரைப்படங்களையும் வெளியீட்டு வருகிறார்கள். தற்போது ஒடிடி தளங்களின் வருகை அதிகரித்தாலும் டி.வி. நிகழ்ச்சி மற்றும் திரைப்படங்களுக்கான வரவேற்பு இன்னும் குறையாமல் தான் உள்ளது என்று சொல்லாம்.

அந்த வகையில் சின்னத்திரையின் இன்றைய திரைப்படங்கள் :

சன் டிவி

3.30pm : ராஜா</p>

கே டிவி
10.00am : மேகம் கருத்துருக்கு, 1.00pm : சுதேசி, 4.00pm : அடைக்கலம், 7.00pm : அயன், 10.30pm : பட்டியல்

கலைஞர் டிவி

1.30pm : நான் மகான் அல்ல

ஜெயா டிவி

10.00pm : சின்ன மருமகள், 2.00pm : ஆராரோ ஆரிராரோ

ஜெ மூவி

10.00am : பிரியங்கா, 1.00pm : நேரம் நல்லா இருக்கு, 4.00pm : ஆறிலிருந்து அறுபது வரை, 7.00pm : பாண்டி நாட்டு தங்கம், 10.00pm : நினைப்பதற்கு நேரமில்லை

கேப்டன் டிவி

2.00pm : மஞ்சள் நிலா

மெகா டிவி

9.30am : கோழி கூவுது, 1.30pm : வயசு பொண்ணு

பாலிமர் டிவி

2.00pm : பிரதாப், 7.00pm : உதயன்

ஜீ திரை

10.00am : வேலன், 1.00pm : இந்தியா பாகிஸ்தான், 4.00pm : யாமிருக்க பயமே
6.30pm : தேவி 2, 9.30pm : பலே வெள்ளையத்தேவா

விஜய் சூப்பர்

11.00am : தம்பி, 1.30pm : வச்ச குறி தப்பாது, 3.45pm : பிளான் பண்ணி பண்ணனும், 6.30pm : போக்கிரி பையன், 9.30pm : மகா சமுத்திரம்

கலர்ஸ் தமிழ்

10.30am : சிம்ஹத்ரி, 1.30pm : நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு, 4.00pm : இன்பா ட்விக்கிள் லில்லி, 9.30pm : தேஜாவு

வசந்த் டிவி

1.30pm : வேட்டைக்காரன், 7.30pm : வசந்த காலம்

ராஜ் டிவி

9.00am : சக்கலக்க பேபி, 1.30pm : இளமை ஊஞ்சல் ஆடுகிறது, 7.30pm : உதய கீதம்

ராஜ் டிஜிட்டல் பிளஸ்

10.00am : டாட்டா பிர்லா, 1.30pm : கை வரிசை, 4.30pm : தாயின் மணிக்கொடி, 7.30pm : மதராசி, 10.30pm : போலீஸ் போலீஸ்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema today movie on tamil television channels

Best of Express