Advertisment
Presenting Partner
Desktop GIF

இந்த போட்டோவில் இருக்கும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் யாரு? கண்டுபிடிங்க பார்க்கலாம்!

தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் 2 முறை தேசிய விருது பெற்ற முன்னணி நடிகரின் சிறுவயது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருக்கும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் யாரு கண்டுபிடிங்க பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
dhanush childhood

இந்த புகைப்படத்தில் இருப்பது யார் கண்டுபிடிங்க பார்க்கலாம் எனக் கேட்டு ரசிகர்கள் விளையாடி வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் 2 முறை தேசிய விருது பெற்ற முன்னணி நடிகரின் சிறுவயது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருக்கும்  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் யாரு கண்டுபிடிங்க பார்க்கலாம்.

Advertisment

அனைத்துக் கலைகளையும் உள்ளே இழுத்துக்கொண்டு சினிமா ஒரு மிகப்பெரிய ராட்சத ஊடகமாக ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. சினிமா என்பது ஒரு கூட்டு உழைப்பு என்றாலும், அந்த படத்தில் ச்நடித்த ஹீரோதான் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்கள். அப்படி கொண்டாடப்படும் ஹீரோக்கள் சிறுவயதில் எப்படி இருந்திருப்பார்கள், அவர்களின் குடும்பத்தினர் யார் என்று தெரிந்துகொள்ளும் ஆவல் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஒரு ஆவல் இருந்துகொண்டே இருக்கிறது. 

அப்படி, திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்கள், நடிகைகளின் அன்ஸீன் புகைப்படங்கள் அல்லது சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களைப் பார்க்கும் ரசிகர்கள், இந்த நடிகரா இது, அடையாளமே தெரியவில்லை என்று வியந்துபோவது உண்டு.

dhanush childhod x

அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நடிகரின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருப்பது யார் கண்டுபிடிங்க பார்க்கலாம் என்று கேட்டு விளையாடி வருகிறார்கள்.

இந்த புகைப்படத்தைப் பார்த்த பலரும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றே கூறுகிறார்கள். நீங்கள் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால், உங்களுக்கு பாராட்டுகள். கண்டுபிடிக்காதவர்களுக்கு ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் இருக்கும் நடிகர், தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் 2 முறை தேசிய விருது வாங்கிய நடிகர், தமிழ் சினிமாவின் நடிப்பு அசுரன். இப்போது நீங்கள் மிகவும் எளிதாக அந்த நடிகர் யார் என்று கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். 

dhanush childhod x

இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் வேறு யாருமில்லை, அவர் நடிகர் தனுஷ் தான். நடிகர் தனுஷ் தனது சிறு வயதில் தன்னுடைய சகோதரிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Actor Dhanush Tamil News: Dhanush seeks exemption of entry tax for his imported car

நடிகர் தனுஷ் ராயன் படத்தின் மூலம் மீண்டும் ஒரு பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளார். அடுத்து, தனுஷ் நடிப்பில் குபேரா திரைப்படம் வெளிவரவுள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dhanush
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment