scorecardresearch

தல அஜித் பிறந்தநாளில் தமிழ் திரையுலகினர் வாழ்த்து!!!

நாடு முழுவதும் மே 1ம் தேதியை உழைப்பாளர் தினமாக கொண்டாடி வருகின்றனர். கூடுதலாகத் தமிழக மக்கள் அதே தேதியில் வரும் நடிகர் அஜித்தின் பிறந்தநாளையும் கொண்டாடுகின்றனர். மே 1ம் தேதியான இன்று உழைப்பாளர் தினம் மட்டுமல்ல, நடிகர் அஜித்தின் பிறந்தநாளும் தான். இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் அவரின் பிறந்தநாளுக்கு நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். வாழ்த்து பட்டியலை காணலாம்: 1. நடிகர் விஜய் சேதுபதி: https://twitter.com/i_vijaysethu/status/991029425184563201 […]

Thala Ajith Birthday, Happy Birthday Thala Ajith
நாடு முழுவதும் மே 1ம் தேதியை உழைப்பாளர் தினமாக கொண்டாடி வருகின்றனர். கூடுதலாகத் தமிழக மக்கள் அதே தேதியில் வரும் நடிகர் அஜித்தின் பிறந்தநாளையும் கொண்டாடுகின்றனர். மே 1ம் தேதியான இன்று உழைப்பாளர் தினம் மட்டுமல்ல, நடிகர் அஜித்தின் பிறந்தநாளும் தான். இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் அவரின் பிறந்தநாளுக்கு நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வாழ்த்து பட்டியலை காணலாம்:

1. நடிகர் விஜய் சேதுபதி:

https://twitter.com/i_vijaysethu/status/991029425184563201

2. நடிகை நயன்தாரா:

https://twitter.com/NayantharaU/status/991022181629882368

3. நடிகர் ராகவா லாரன்ஸ்:

4. நடிகர் தனுஷ்:

5. நடிகை திரிஷா:

6. இயக்குனர் ராஜேஷ்:

7. தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா:

8. நடிகர் ஆர்யா:

9. நடிகை சாயிஷா:

10. இயக்குனர் விக்னேஷ் சிவன்:

11. நடிகை காஜல் அகர்வால்:

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil film industry artists wishes actor ajith on his birthday

Best of Express