/indian-express-tamil/media/media_files/floHkVWh2GrbYZvsDTEq.jpg)
/indian-express-tamil/media/media_files/pallavi-kuppsa6.jpg)
தமிழ் சினிமாவில் நாட்டுப்புற பாடல் பாடி புகழ்பெற்ற தம்பதி என்று சொன்னால் அது புஷ்பவனம் குப்புசாமி - அனிதா குப்புசாமி தம்பதிதான்.
/indian-express-tamil/media/media_files/pallavi-kuppsa2.jpg)
சினிமா மட்டுமல்லாமல், இசை நிகழ்ச்சகளிலும் பாடல்கள் பாடி புகழ்பெற்ற இந்த ஜோடி, தற்போது மாடித்தோட்டம் வைப்பது எப்படி என்று யூடியூப்பில் கற்றுக்கொடுத்து வருகின்றனர்.
/indian-express-tamil/media/media_files/pallavi-kuppsa8.jpg)
அதேபோல் அனிதா குப்புசாமி தனது யூடியூப் சேனல்களில் ஆன்மீகம் தொடர்பான பல்வேறு தகவல்களை கூறி வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/pallavi-kuppsa1.jpg)
இவர்கள் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக புஷ்பவனம் குப்புசாமி சினிமாவிலும் பாடல்களை பாடி வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/pallavi-kuppsa5.jpg)
இவர் பாடிய பல பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் சிறப்பாக வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. கணவன் மனைவி இருவரும் அவ்வப்போது இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறது.
/indian-express-tamil/media/media_files/pallavi-kuppsa4.jpg)
இந்த தம்பதிக்கு பல்லவி என்ற ஒரு மகள் இருக்கிறார். மருத்துவம் படித்துள்ள இவர், சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/pallavi-kuppsa3.jpg)
இங்கு அவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தற்போது அவர் துருக்கியில் இருந்து வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் வரவேற்பை பெற்று வருகிறது.
/indian-express-tamil/media/media_files/pallavi-kuppsa.jpg)
இந்த புகைப்படங்களை பார்க்கும் நெட்டிசன்கள் பலரும் தமிழ் சினிமாவுக்கு ஹீரோயின் கிடைச்சாச்சு என்று தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.
/indian-express-tamil/media/media_files/pallavi-kuppsa7.jpg)
துருக்கியில் அனல் நீரூற்றுக்கு சென்றுள்ள பல்லவி இங்கிருந்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. https://www.instagram.com/reel/C9H3zgdSB_S/?utm_source=ig_web_copy_link&igsh;=MzRlODBiNWFlZA==
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

 Follow Us