Advertisment

சிட்னி டூர்... ஹை மாடர்ன் பொண்ணாக ராஜலட்சுமி செந்தில்; அட, இது கமல்ஹாசன் பாடுன இடமாமே!

செந்தில் கணேஷ் ஏற்கனவே கரிமுகன் என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இவரும் தற்போது படங்களில் பாடல் பாடி வருகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Senthil Ganesh Rajalakshmi

செந்தில் கணேஷ் ராஜலட்சுமி

தமிழகத்தில் நாட்டுப்புற பாடல் பாடி பிரபலமான செந்தில் கணேஷ் ராஜலட்சுமி இருவரும் சிட்டியில் ஸ்டைலிஷாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

மேடை நிகழ்ச்சிகளில் பாடல்கள் பாடி பிரபலமான ஜோடி செந்தில் கணேஷ் ராஜலட்சுமி. இந்த பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்த இவர்களுக்கு விஜய் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

publive-image

இந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்ட தம்பதி பல புதுமையான நாட்டுப்புற பாடல்களை பாடி ரசிகர்கள் மத்தியில் தங்களுக்கான இடத்தை பிடித்தனர்.

publive-image

அதனைத் தொடர்ந்து பல படங்களில் பாடல்கள் பாடுவதை தொடர்ந்து வரும் செந்தில் கணேஷ ராஜலட்சுமி தற்போது வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.

publive-image

மேலும் செந்தில் கணேஷ் ஏற்கனவே கரிமுகன் என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இவரும் தற்போது படங்களில் பாடல் பாடி வருகிறார்.

publive-image

அதேபோல் லைசன்ஸ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் சோலோ நாயகியாக நடித்துள்ளார் ராஜலட்சுமி. சமீபத்தில் சிட்னி சென்ற இந்த ஜோடி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Senthil Ganesh Rajalakshmi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment