காக்கி சட்டையில் மிரட்டிய நடிகைகள்: அட்டகாச படத் தொகுப்பு

‘நாச்சியார்’ படத்தில் மிரட்டலான போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஜோதிகா.

‘நாச்சியார்’ படத்தில் மிரட்டலான போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஜோதிகா.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Heroines in Police Dress

Heroines in Police Dress

Tamil Heroines in Police Dress : நடிகர்களுக்கு மட்டுமல்ல, நடிகைகளுக்கும் போலீஸாக நடிக்க வேண்டும் என்பது, தங்கள் தொழில் வாழ்க்கையின் மிகப்பெரிய லட்சியமாகக் கொண்டுள்ளனர். போலீஸ் நடிகைகள் என்றதுமே, விஜய சாந்தி நிச்சயம் நினைவுக்கு வருவார். சரி தற்போதுள்ள நடிகைகள் நடித்த சில போலீஸ் கதாபாத்திரங்களை இங்கே குறிப்பிடுகிறோம்.

Advertisment

Jyothika in Naachiyar இயக்குநர் பாலாவின் ‘நாச்சியார்’ படத்தில் மிரட்டலான போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஜோதிகா.

Sneha in Bhavani IPS பவானி ஐபிஎஸ் என்ற படத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருப்பார் சிநேகா.

Sneha in Bhavani IPS பவானி ஐபிஎஸ் என்ற படத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருப்பார் சிநேகா.

kajal Agarwal in Jilla ஜில்லா படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் காஜல் அகர்வால்

Raai Laxmi in Jhansi ஜான்சி என்ற கன்னடப் படத்தில் அதிரடி போலீஸாக நடித்திருந்தார் ராய் லக்‌ஷ்மி

Nivetha Pethuraj திமிரு புடிச்சவன் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நிவேதா பெத்துராஜ்

Advertisment
Advertisements

Asha Sarath in Drishyam திரிஷ்யம், பாபநசம் ஆகியப் படங்களில் துணிச்சலான போலீஸ் அதிகாரியாக ஆஷா சரத் நடித்திருந்தார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: