காக்கி சட்டையில் மிரட்டிய நடிகைகள்: அட்டகாச படத் தொகுப்பு

‘நாச்சியார்’ படத்தில் மிரட்டலான போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஜோதிகா.

Heroines in Police Dress
Heroines in Police Dress

Tamil Heroines in Police Dress : நடிகர்களுக்கு மட்டுமல்ல, நடிகைகளுக்கும் போலீஸாக நடிக்க வேண்டும் என்பது, தங்கள் தொழில் வாழ்க்கையின் மிகப்பெரிய லட்சியமாகக் கொண்டுள்ளனர். போலீஸ் நடிகைகள் என்றதுமே, விஜய சாந்தி நிச்சயம் நினைவுக்கு வருவார். சரி தற்போதுள்ள நடிகைகள் நடித்த சில போலீஸ் கதாபாத்திரங்களை இங்கே குறிப்பிடுகிறோம்.

Jyothika in Naachiyar
இயக்குநர் பாலாவின் ‘நாச்சியார்’ படத்தில் மிரட்டலான போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஜோதிகா.
Sneha in Bhavani IPS
பவானி ஐபிஎஸ் என்ற படத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருப்பார் சிநேகா.
Sneha in Bhavani IPS
பவானி ஐபிஎஸ் என்ற படத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருப்பார் சிநேகா.
kajal Agarwal in Jilla
ஜில்லா படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் காஜல் அகர்வால்
Raai Laxmi in Jhansi
ஜான்சி என்ற கன்னடப் படத்தில் அதிரடி போலீஸாக நடித்திருந்தார் ராய் லக்‌ஷ்மி
Nivetha Pethuraj
திமிரு புடிச்சவன் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நிவேதா பெத்துராஜ்
Asha Sarath in Drishyam
திரிஷ்யம், பாபநசம் ஆகியப் படங்களில் துணிச்சலான போலீஸ் அதிகாரியாக ஆஷா சரத் நடித்திருந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil heroines in police characters

Next Story
மார்ச் 23ம் தேதி மறக்காமல் டிஸ்கவரியில் பாருங்கள் ரஜினியின் ”இன்டூ தி வைல்ட்”Rajinikanth, into the wild with bear grylls
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com