/tamil-ie/media/media_files/uploads/2023/08/Raveena-Taha.jpg)
மௌனராகம் சீரியல் நடிகை ரவீனா
சின்னத்திரை வெள்ளித்திரை மற்றும் சமூகவலைதளங்களில் பிரபலங்களாக உள்ள பலரும் பண்டிகை காலங்களில் விதவிதமாக போட்டோகளை வெளியிடுவது வழக்கம்.
/tamil-ie/media/media_files/uploads/2023/08/raveena-2.jpg)
இந்த புகைப்படங்கள் அவரது ரசிகர்கள் மற்றும் ஃபாலோயர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தும் வருவார்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2023/08/raveena-3.jpg)
அந்த வகையில் இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், செலிஃபிரிட்டிகள் பலரும் ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2023/08/raveena-4.jpg)
அந்த வகையில் தற்போது மௌனராகம் சீரியல் நடிகை ரவீனா வெளியிட்டுள்ள ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/08/raveena-5.jpg)
விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான மெளன ராகம் சீசன் 2 சீரியலில், சக்தியாக நடித்து தமிழகம் முழுவதும் பிரபலமானவர் ரவீனா தாஹா.
/tamil-ie/media/media_files/uploads/2023/08/raveena-6.jpg)
சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரவீனா, இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து கொள்வார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/08/raveena-7.jpg)
அப்படி ரவீனா சமீபத்தில் புடவை அணிந்து எடுத்த போட்டோஷூட் இன்ஸ்டாவில் வைரல் ஆகியது. அதனைத் தொடர்ந்து தற்போது அவர் வெளியிட்டுள்ள ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/08/raveena-1.jpg)
இந்த புகைப்படங்கள் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் அவருக்கு ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.