/tamil-ie/media/media_files/uploads/2022/10/Memes-10.jpg)
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல்பாகம் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி வெளியானது.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/Memes-1.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/10/Memes-2.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/10/Memes-3.jpg)
விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/Memes-4.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/10/Memes-5.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/10/Memes-6.jpg)
மேலும் படம் வசூலில் சாதனை படைத்து வந்தாலும் படத்தின் மீதான சில விமர்சனங்களும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் படம் வெளியான 3 நாட்களில் 200 கோடியை வசூல் செய்துள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2022/10/Memes-7.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/10/Memes-8.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/10/Memes-9.jpg)
இதனிடையே பொன்னியின் செல்வன் படம் குறித்து மீம்ஸ்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக விக்ரம் கேரக்டர் தொடர்பான மீம்ஸ்கள் குவிந்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.